பார்க்க வேண்டும் என்று ஆசை
பார்க்க முடியவில்லை
பேச வேண்டும் என்று ஆசை
பேச முடியவில்லை
கேட்க வேண்டும் என்று ஆசை
கேட்க முடியவில்லை
எழுத வேண்டும் என்று ஆசை
எழுத முடியவில்லை
ஆனால்
சாதிக்க வேண்டும் என்று ஆசை
சாதிக்க முடிந்தது - என்னால்
ஏனெனில்
என்னிடம் தன்னபிக்கை உள்ள்ளது
Nice one....continue posting all your works....expecting a lot from you....:-)
ReplyDelete